Chess Games Rules In Tamil Pdf

Chess Games Rules In Tamil Pdf 4,2/5 5730 reviews

ஆரம்ப நிலை சதுரங்கம் சதுரங்கப் பலகையில் விளையாடப்படுகிறது. அப்பலகை ஒன்றுவிட்டு ஒன்று நிறம் மாற்றப்பட்ட 64 சதுரங்களாகப் (எட்டுக்கு எட்டு) பிரிக்கப்பட்ட சதுரப் பலகை ஆகும்.

Just Yellow Media Production released on August 2006 Radha Madhu, a television serial Drama. Actress Mounica. Monali’s real name is Madhu chowdary but. Home Images Serial Actress Mounika Latest Photos. She acted Radha Madhu serial and many other super hit serials. Please enter your name here. Mounica is an Indian actress. Mounica Biography. Name: Mounica. Mounica as Madhu/Madhulika role in Radha Madhu serial. Mounica as Ganga/Gangamma role. Radha madhu serial heroine name. Colors Kannada Television Channel Radha Ramana Serial 2017 Actors, Actress Name, Cast, Character, Time, Promo, Plot, Story, Artist, Real Original Name Schedule Date.

அது ட்ராட்ஸ் (செக்கர்ஸ்) ( [[#CITEREF ]]) விளையாட்டில் பயன்படுத்தப்படுவதைப் போன்று இருக்கும். பலகையின் உண்மையான நிறங்களைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை. எனினும் வெளிர் நிறச் சதுரங்கள் 'வெண்மை' அல்லது 'வெள்ளை' என்று அழைக்கப்படுகின்றன. மேலும் கருநிறமான சதுரங்கள் 'கருமை' அல்லது 'கருப்பு' என்று அழைக்கப்படுகின்றன. விளையாட்டின் ஆரம்பத்தில் பதினாறு 'வெள்ளை' மற்றும் பதினாறு 'கருப்பு' காய்கள் பலகையில் வைக்கப்படுகின்றன.

• Castling: If both the king and a rook have not been moved yet during the game, there are no pieces between them, and the king is not in check, then the king and rook can move in a special way called castling: the king moves two spaces toward the rook, and the rook moves to the other side of the king, right next to the king.

அந்தப் பலகையில் வெள்ளைச் சதுரம் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் வலது முனைக்கு அருகில் இருக்கும் படியும் கருப்புச் சதுரம் இடது முனைக்கு அருகில் இருக்கும் படியும் பலகை வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டக்காரரும் பதினாறு காய்களைக் கட்டுப்படுத்துவார்கள்: காய் ராஜா ராணி மந்திரி எண் 1 1 2 2 2 8 குறியீடுகள் விளையாட்டின் ஆரம்பத்தில் காய்கள் வலது புறத்தில் உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அடுக்கப்படுகின்றன. ஆட்டக்காரரிடம் இருந்து இரண்டாவது வரிசையில் ஆட்டக்காரரிடம் இருக்கும் எட்டு சிப்பாய்கள் அடுக்கப்படுகின்றன; ஆட்டக்காரரின் அருகில் இருக்கும் வரிசையில் மீதமுள்ள காய்கள் அடுக்கப்படுகின்றன.

'ராணி அதன் நிறத்தில் உள்ள சதுரத்தில் வைக்கப்பட வேண்டும்' மற்றும் 'வலது புறம் வெள்ளை' இருக்க வேண்டும் போன்ற சொற்றொடர்கள் இந்த அமைப்பை நினைவில் கொள்வதற்கு ஆரம்ப ஆட்டக்காரர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் இரண்டாவது சொற்றொடர் பலகையின் அமைப்பைக் குறிக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆட்டக்காரரின் அருகில் வலதில் இருக்கும் சதுரம் வெள்ளையாக ( [[#CITEREF ]]) இருக்க வேண்டும். சதுரங்கள் இயற்கணிதக் குறிமுறையில் பெயரிடப்பட்டிருக்கின்றன சதுரங்கப்பலகையின் ஒவ்வொரு சதுரமும் தனித்த ஜோடி எழுத்து மற்றும் எண்களினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. செங்குத்துக் நிரல்கள் நிரல்கள் வெள்ளையின் இடத்தில் இருந்து (அதாவது ராணியின் பக்கம்) வெள்ளையின் வலது வரை a முதல் h வரையில் குறிப்பிடப்படுகின்றன. அதே போன்று கிடைமட்ட வரிசைகள் வரிசைகள் பலகையின் வெள்ளை பக்கத்தின் அருகில் இருந்து ஆரம்பித்து 1 இலிருந்து 8 வரை எண்ணிடப்படுகின்றன. பின்னர் பலகையின் ஒவ்வொரு சதுரமும் அதன் நிரல் எழுத்து மற்றும் வரிசை எண் மூலமாக தனித்து அடையாளப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, வெள்ளை ராஜா ஆட்டத்தின் தொடக்கத்தில் e1 சதுரத்தில் வைக்கப்பட வேண்டும். கருப்புக் குதிரை b8 இல் வைக்கப்பட வேண்டும்.

அது a6 அல்லது c6 சதுரங்களுக்கு நகர முடியும். The white pawns can move to the squares marked with 'X' in front of them. The pawn on the c6 square can also take either black rook. ஒவ்வொரு சதுரங்கக் காயும் அதன் தனித்த நகர்வு பாணியைக் கொண்டிருக்கிறது. நகர்வுகள் போட்டியாளரின் காயினை கைப்பற்றும் போது தவிர மற்ற நேரங்களில் காலியாக உள்ள சதுரங்களில் மட்டுமே நகர்த்தப்பட வேண்டும்.

குதிரையைத் தவிர்த்து, வேறு எந்த காய்களும் ஒன்றுக்கொன்று தாண்டிச் செல்ல இயலாது. ஒரு காய் கைப்பற்றப்படும் (அல்லது எடுக்கப்படும்) போது, தாக்கிய காயை அதன் எதிரி காய் இருந்த சதுரத்தில் அதற்கு பதிலாக வைக்கவேண்டும் (என் பஸ்ஸண்ட் (en passant) முறை மட்டுமே இதற்கு ஒரே விதிவிலக்கு ஆகும்). கைப்பற்றப்பட்ட காயானது ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது. மேலும் மீதமுள்ள ஆட்டத்தில் அது மீண்டும் திரும்ப உள்ளே வராமலேயே போகலாம். ராஜாவை செக் வைக்க முடியும் ஆனால் அதனைக் கைப்பற்ற முடியாது (கீழே காண்க). • ராஜாவை சரியாக ஒரு சதுரம் கிடைமட்டமாக, செங்குத்தாக அல்லது குறுக்காக நகர்த்த முடியும்.

Chess Games Rules In Tamil Pdf

ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு முறை, ஒவ்வொரு ராஜாவும் ஒரு சிறப்பு நகர்வை நகர்த்த முடியும். அது கேஸ்ட்லிங் (castling) என அறியப்படுகிறது (கீழே காண்க). • யானையை காலியாக உள்ள எத்தனை சதுரங்களைத் தாண்டி வேண்டுமானாலும் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக நகர்த்தலாம். மேலும் இது கேஸ்ட்லிங் சமயத்திலும் நகர்த்தப்படுகிறது.

• மந்திரியை காலியாக உள்ள எத்தனை சதுரங்களில் வேண்டுமானாலும் குறுக்குத் திசையில் நகர்த்தலாம். • ராணியை காலியாக உள்ள எத்தனை சதுரங்களில் வேண்டுமானாலும் குறுக்காக, கிடைமட்டமாக அல்லது செங்குத்தாக நகர்த்தலாம். • குதிரையை அருகில் உள்ள அதே வரிசை, நிரல் அல்லது குறுக்காக போன்ற விதங்களில் இல்லாத சதுரத்தில் நகர்த்தலாம். மற்றொரு வகையில், குதிரையை யானையைப் போன்று இரண்டு சதுரங்கள் நகர்த்தி பின்னர் அதில் இருந்து செங்குத்தாக ஒரு சதுரம் நகரத்த வேண்டும். அதன் நகர்வை மற்ற காய்களால் தடை செய்ய இயலாது. அதாவது அது புதிய சதுரத்துக்குத் தாண்டிச் செல்லலாம்.